திருமண வாழ்த்துக்கள் (சுரே - சோபனா)
வீரமுனையை சேர்ந்த துரைரெட்ணம் சோபனா - சுந்தரலிங்கம் சுரேந்திரன் (காரைதீவு) தம்பதியினரின் பதிவுத்திருமண நிகழ்வு கடந்த 24.06.2016 அன்று சாய்ந்தமருது 'Lee Meridian' மண்டபத்தில் வெகுசிறப்பாக இடம்பெற்றது.