திருமண வாழ்த்துக்கள் - அருண்கீதன் வினோதினி

வீரமுனையை-02 சேர்ந்த யோகநாதன் அருண்கீதன் அவர்கள் சேனைக்குடியிருப்பை சேர்ந்த கணேசன் வினோதினி அவர்களுடன் 24/08/2015 அன்று திருமண பந்தத்தில் இணைந்து கொண்டனர்.

இத்தம்பதிகள் சீரும் சிறப்பும் பெற்று பல்லாண்டு காலம் வாழ எமது இணையக்குழு சார்பாக வாழ்த்துகின்றோம்.

keethan wedding 4

keethan wedding 2

keethan wedding 3