திருமண வாழ்த்துக்கள் - அஜந்தன் பிரியதனு
வீரமுனையை சேர்ந்த கனகரெத்தினம் அஜந்தன் - பிரியதனு (கல்லாறு) தம்பதியினரின் திருமணம் கடந்த 10.02.2016 அன்று இந்தியாவில் வெகுசிறப்பாக இடம்பெற்றது.
இத் தம்பதிகள் சீரும் சிறப்பும் பெற்று பல்லாண்டு காலம் வாழ எமது இணையக்குழு சார்பாக வாழ்த்துகின்றோம்.