திருமண வாழ்த்துக்கள் (சுதர்சன் - ஜீவா)

வீரமுனையை சேர்ந்தவரும் எமது இணையதள உறுப்பினருமான கிருஷ்ணபிள்ளை சுதர்சன் - ஜீவா (மல்வத்தை) தம்பதியினரின் திருமண நிகழ்வு கடந்த 11.04.2016 அன்று வெகுசிறப்பாக இடம்பெற்றது.

மேலதிக படங்களுக்கு இங்கே அழுத்தவும்