வாழ்த்துக்கள்

பிறந்தநாள் வாழ்த்துக்கள் - சிவகுமார் தரணிக்கா

வீரமுனையை சேர்ந்த சிவகுமார் கௌசல்யா தம்பதிகளின் செல்வப் புதல்வி தரணிக்கா அவர்கள் தனது ஆறாவது பிறந்தநாளை 26/08/2015 அன்று வெகு விமர்சையாக கொண்டாடினார். அவர்களுக்கு எமது இணையக்குழு சார்பான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.

பிறந்தநாள் வாழ்த்துக்கள் - சசிகரன் கிதுதன்

வீரமுனையை-02 சேர்ந்த சசிகரன் புனிதா தம்பதிகளின் செல்வப் புதல்வன் கிதுதன் அவர்கள் தனது ஐந்தாவது பிறந்தநாளை 27/07/2015 அன்று தனது இல்லத்தில் வெகு விமர்சையாக கொண்டாடினார்.

பிறந்தநாள் வாழ்த்துக்கள் - விக்னேஸ்வரன் சுபர்ணன்

வீரமுனையை சேர்ந்த விக்னேஸ்வரன் றுஷானி தம்பதிகளின் செல்வப் புதல்வன் சுபர்ணன் அவர்கள் தனது இரண்டாவது பிறந்தநாளை 25/08/2015 அன்று தனது இல்லத்தில் வெகு விமர்சையாக கொண்டாடினார்.

பிறந்தநாள் வாழ்த்துக்கள் - பேரின்பராஜா றுசாகிதா

வீரமுனையை-02 சேர்ந்த பேரின்பராஜா லெட்சுமி தம்பதிகளின் செல்வப் புதல்வி றுசாகிதா அவர்கள் தனது ஐந்தாவது பிறந்தநாளை 19/07/2015 அன்று தனது இல்லத்தில் வெகு விமர்சையாக கொண்டாடினார்.

திருமண வாழ்த்துக்கள் - அருண்கீதன் வினோதினி

வீரமுனையை-02 சேர்ந்த யோகநாதன் அருண்கீதன் அவர்கள் சேனைக்குடியிருப்பை சேர்ந்த கணேசன் வினோதினி அவர்களுடன் 24/08/2015 அன்று திருமண பந்தத்தில் இணைந்து கொண்டனர்.

பிறந்தநாள் வாழ்த்துக்கள் - பிரகாஸ் சாருணன்

வீரமுனையை சேர்ந்த பிரகாஸ் நிலோஜினி தம்பதிகளின் செல்வப் புதல்வன் சாருணன் அவர்கள் தனது இரண்டாவது பிறந்தநாளை 11/07/2015 அன்று தனது இல்லத்தில் வெகு விமர்சையாக கொண்டாடினார்.

 

பிறந்தநாள் வாழ்த்துக்கள் - தயானந்தன் ரிஷிகேசன்

வீரமுனையை-01 சேர்ந்த தயானந்தன் குணலெட்சுமி தம்பதிகளின் செல்வப் புதல்வன் ரிஷிகேசன் அவர்கள் தனது ஆறாவது பிறந்தநாளை 24/08/2015 அன்று தனது இல்லத்தில் வெகு விமர்சையாக கொண்டாடினார்.

பிறந்தநாள் வாழ்த்துக்கள் - தேவநேசன் அஸ்விகன்

வீரமுனையை சேர்ந்த தேவநேசன் கேமரதி தம்பதிகளின் செல்வப் புதல்வன் அஸ்விகன் அவர்கள் தனது முதலாவது பிறந்தநாளை 25/06/2015 அன்று தனது இல்லத்தில் வெகு விமர்சையாக கொண்டாடினார்.

பிறந்தநாள் வாழ்த்துக்கள் - நாராயணபிள்ளை ஷய்ந்தவி

வீரமுனையை-04 சேர்ந்த நாராயணபிள்ளை சுமதி தம்பதிகளின் செல்வப் புதல்வி ஷய்ந்தவி அவர்கள் தனது எட்டாவது பிறந்தநாளை 17/078/2015 அன்று தனது இல்லத்தில் வெகு விமர்சையாக கொண்டாடினார்.