வீரமுனையிலிருந்து ஏழு கலை பட்டதாரிகளுக்கு பட்டமளிப்பு

வீரமுனையிலிருந்து இம்முறை வெளிவாரியாக கலைப்பிரிவில் ஏழு மாணவர்கள் 15.09.2015 அன்று கொழும்பு BMICH மண்டபத்தில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் வைத்து பட்டமளிக்கப்பட்டனர்.

வீரமுனையை சேர்ந்த அருளானந்தம் புவிராஜா, சந்திரக்குட்டி தவபிரகாஷ், சோமசுந்தரம் திருச்செல்வம், புலேந்திரராசா புஸ்பராணி, ஜோன் தமிழ்பிரியா, கணேசமூர்த்தி நிலுஜா, அருளம்பலம் ரம்யா மற்றும் வீரச்சோலையை சேர்ந்த பாக்கியராஜா அரிச்சந்திரன் ஆகியோர் பட்டமளித்து கெளரவிக்கப்பட்டனர்.

convacation2015 5

அருளானந்தம் புவிராஜா

convacation2015 3

சோமசுந்தரம் திருச்செல்வம்

convacation2015 4

சந்திரக்குட்டி தவபிரகாஷ்

அதிகம் வாசித்தவை