சம்மாந்துறையில் இருந்து பயணித்த வேனும், பஸ்ஸூம் மோதியதில் ஐவர் உயிரிழப்பு

வரக்காபொல தும்பல்தெனிய சந்திக்கு அருகில் இன்று அதிகாலை இடம் பெற்ற வாகன விபத்தில் ஐவர் உயிரிழந்துள்ளனர் . இந்த விபத்தில் பலர் காயமடைந்துள்ளதுடன் வரக்காபொல மற்றும் கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பஸ் ஒன்றும் வேன் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இன்று அதிகாலை 4.30 அளவில் இந்த விபத்து இடம் பெற்றுள்ளது. உயிரிழந்தவர்களிள் மூவர் பெண்கள் என்பதுடன் வேனின் சாரதி, குழந்தை ஒன்றும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார் . சம்மாந்துரையில் இருந்து பயணித்த வேனும் பொல்கஸ்கோவிட்ட பகுதியில் இருந்து சோமாவதி யாத்திரைக்காக பயணித்த தனியார் பஸ்ஸூமே இவ்வாறு மோதுண்டுள்ளது

ac 2

ac 2

ac 2

ac 2

ac 2

அதிகம் வாசித்தவை