அம்பாறை கல்முனை பிரதான வீதியில் விபத்து

நேற்றைய தினம் (29.12.2015) அம்பாறை கல்முனை பிரதான வீதியின், வீரமுனை ஆண்டி சந்தியில் கென்டர் ரக வாகனம் ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துகுள்ளாகியுள்ளது. சாரதியின் அதி வேகத்தினால் கட்டுப்பாடை இழந்த வாகனம், வீதியின் அருகாமையில் உள்ள வடிகானில் விபத்துகுள்ளகியது. இவ் விபத்தினால் எவ்வித உயிர் சேதமும் ஏற்படவில்லை.

அதிகம் வாசித்தவை