சம்மாந்துறை வலயத்தில் இடம்பெற்ற எழுத்தறிவு தின நிகழ்வு
சர்வதேச எழுத்தறிவு தினத்தையொட்டி சம்மாந்துறை வலய முறைசாராக் கல்விப்பிரிவு எழுத்தறிவு தினவிழா சம்மாந்துறை மஜீத்புர மகா வித்தியாலயத்தில் வலயக்கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.சஹதுல் நஜீம் தலைமையில் நடைபெற்றது.
அங்கு விழிப்புணர்வு ஊர்வலம் சிரமதானம் வீதிநாடகம் பரிசளிப்பு வைபவம் என்பன இடம்பெற்றன.
தகவல்: Karaitivu.org