அண்மையவர் நிகழ்வுகள்
உகந்தை கடலில் ஜெலி மீன்கள், நீராடுவோர் அவதானம்
உகந்தை முருகன் ஆலயத்தை அண்டிய கடற்கரையோரத்தில் ஜெலி மீன்கள் (சொறிமுட்டை அல்லது நுங்குமீன்) கரையொதுங்குவதால், அக்கடலில் நீராடுகின்றவர்களும் ஏனைய தேவைகளை பூர்த்தி செய்கின்றவர்களும் அவதானத்துடன் செயற்படுமாறு
உகந்தைமலையான் புகழ்கூறும் பக்திப்பாடல் இறுவெட்டு வெளியீடு
காரைதீவு/லண்டன் தங்கராசா.காந்திதாசன் தலைமையில் அவர்களைத் தயாரிப்பாளராகக் கொண்டு வில்லூரான் (முரளிதரன்), கண்ணகியூரான் (இராஜமோகன்) இணைந்து தயாரிக்கும் உகந்தைமலையான் புகழ்கூறும் பக்திப்பாடல் வெளியிடு.
சொறிக்கல்முனை கொலிக்குரோஸ் மகா வித்தியாலயத்தின் ஆய்வு கூட திறப்பு விழா
சம்மாந்துறை கல்வி வலயத்திற்குட்பட்ட நாவிதன்வெளி கோட்டத்தில் அமைந்துள்ள சொறிக்கல்முனை கொலிக்குரோஸ் மகாவித்தியாலயத்தின் ஆய்வு கூட திறப்பு விழா வித்தியாலய அதிபர் எம்.சிறியபுஸ்ப்பம் தலைமையில் நடைபெற்றது.
சிறப்பாக இடம்பெற்ற கோரக்கோயில் அகோரமாரியம்மனின் தீ மிதிப்பு விழா
சம்மாந்துறை கோரக்கோயில் தமிழ்க்குறிச்சி ஸ்ரீ அகோரமாரியம்மனின் வருடாந்த சடங்கும் தீமிதிப்பு வைபவம் 01.07.2015 புதன்கிழமை காலை ஆலய பிரதம பூசகர் மு.ஜெகநாதன் ஜயா தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.