அண்மையவர் நிகழ்வுகள்

அம்பாறை அருள்மிகு ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் ஆலய வருடாந்த உற்சவத்தின் 4ஆம் நாள் நிகழ்வுகள்

அம்பாறை அருள்மிகு ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் 07 ஆம் திகதி கொடியேற்றதுடன் ஆரம்பமாகி நான்காம் நாளான நேற்று (11) தம்ப பூஜை, வசந்த மண்டப பூஜை மற்றும் சுவாமி வீதியுலா சிறப்பாக இடம்பெற்று வருவதனை படங்களில் காணலாம்.

சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தலத்தின் கொடியேற்றம் இன்று ஆரம்பம்

காண்போர் உள்ளங்களைக் கவரும் பாங்கில் இயற்கைஎழிலும் வளமும் செந்நிறகழனிகளும் புடை சூழ்ந்து காணப்படமத்தியில் அமைந்துள்ளது சொறிக்கல்முனை திருச்சிலுவை ஆலயம்.

சம்மாந்துறை பிரதேசத்தில் இடியுடன் கூடிய மழை - மின்னல் தாக்கி ஒருவர் மரணம்

இன்று பிற்பகல் சம்மாந்துறை மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் பெய்த புயல் காற்றும் இடியுடன் கூடிய மழையினால் வீடுகளின் கூரைகள் சேதமடைந்ததுடன் மின்னல் தாக்கி நபரொருவர் பலியானார். 

அம்பாறை அருள்மிகு ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் ஆலய கொடியேற்றம்

அம்பாறை மாநகரில் மூர்த்தி-தலம் தீர்த்தம் ஆகிய மகத்துவங்களோடு கோயில் கொண்டிருக்கும் அருள்மிகு ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் ஆலய வருடாந்த உற்சவத்தின் கொடியேற்றம் 07.09.2015 அன்று சிறப்பாக இடம்பெற்றது.

பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ தேரில் உலா வந்த நல்லூர் கந்தன்

வரலாற்று புகழ்மிக்க நல்லூர் கந்தசாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் தேர் திருவிழா இன்றைய தினம் பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் நடைபெற்றது.

வேம்பையூர் செல்வ விநாயகர் ஆலய உற்சவகாலக் கிரியைகள்

15ஆம் கிராமம் வேம்பையூர் செல்வ விநாயகர் ஆலயத்தின் கொடியேற்றம் நாளை (07) காலை 10.30 மணிக்கு ஆரம்பமாகி தொடர்ந்து ஒன்பது நாட்களுக்கு அலங்கார பூசைககள் நடைபெற்று இறுதி பத்தாவது நாளில் (2015.09.17 ஆம் திகதி) தீர்த்தோற்சவம் இடம்பெற இருக்கிறது.

கல்முனை ஸ்ரீ முருகன் தேவஸ்தான வருடாந்த தேர் திருவிழா

கல்முனை ஸ்ரீ முருகன் தேவஸ்தான வருடாந்த தேர் திருவிழா இன்று வெள்ளிக்கிழமை (11) நடைபெற்றது. முருகப் பெருமான் தேரேறி கல்முனை நகர் ஊடாக வலம் வருவதையும் மங்கள இசை முழங்க பக்தர்கள் பிடித்து தேர் இழுப்பதையும் படங்களில் காணலாம். 

காரைதீவில் வெருகல்பதிக்கான​ பாதயாத்திரை ஆரம்பம்

வரலாற்றுப்பிரசித்திபெற்ற வெருகலம்பதி சித்திரவேலாயுதசுவாமி ஆலய வருடாந்த ஆவணி மகோற்சவத்தையொட்டி காரைதீவிலிருந்து இன்று(05) அதிகாலை பாதயாத்திரையை ஆரம்பித்தனர்.

சேனைக்குடியிருப்பு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய புனராவர்த்தன மஹா கும்பாபிஷேகம்

கிழக்கு மாகாணத்தில் பளம் பெரும் கிராமமான சேனைக்குடியிருபில் குடி கொண்டு அருள்பாலிக்கும் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய புனராவர்த்தன மஹா கும்பாபிஷேகம் நேற்று வியாழக்கிழமை (10) வெகு சிறப்பாக நடை பெற்றது.

வேம்பையூர் செல்வவிநாயகர் ஆலய கும்பாபிஷேகம்

15ஆம் கிராமம் வேம்பையூர் செல்வவிநாயகர் ஆலயத்தில்‌ புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வசந்த மண்டபம், சண்டேஸ்வர் ஆலயங்களுக்கான கும்பாபிஷேகத்திற்கான பூர்வாங்கக் கிரியைகள் நேற்று (04) ஆரம்பிக்கப்பட்டு  இன்று அதிகாலை 05 மணியளவில் கும்பாபிஷேகம் சிறப்பாக இடம்பெற்றது.

அதிகம் வாசித்தவை