சேனைக்குடியிருப்பு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய புனராவர்த்தன மஹா கும்பாபிஷேகம்
கிழக்கு மாகாணத்தில் பளம் பெரும் கிராமமான சேனைக்குடியிருபில் குடி கொண்டு அருள்பாலிக்கும் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய புனராவர்த்தன மஹா கும்பாபிஷேகம் நேற்று வியாழக்கிழமை (10) வெகு சிறப்பாக நடை பெற்றது. காரைதீவு கண்ணகை அம்மன் ஆலய பிரதம குரு சிவ ஸ்ரீ சண்முக மகேஸ்வரக் குருக்கள் தலைமையில் கும்பாபிஷேக கிரியைகள் இடம் பெற்றன . கிராமத்தை சேர்ந்த பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.