கல்முனை ஸ்ரீ முருகன் தேவஸ்தான வருடாந்த தேர் திருவிழா
கல்முனை ஸ்ரீ முருகன் தேவஸ்தான வருடாந்த தேர் திருவிழா இன்று வெள்ளிக்கிழமை (11) நடைபெற்றது. முருகப் பெருமான் தேரேறி கல்முனை நகர் ஊடாக வலம் வருவதையும் மங்கள இசை முழங்க பக்தர்கள் பிடித்து தேர் இழுப்பதையும் படங்களில் காணலாம்.