அண்மையவர் நிகழ்வுகள்

காரைதீவு ஜொலிகிங்ஸ் அணியினர் வெற்றி

விறைன் லீடர் விளையாட்டு கழகத்தின் ஏற்ப்பாட்டில் நடைபெற்று வரும் 10 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட கடினபந்து கிரிக்கேட் போட்டியின் 2ம் கட்ட போட்டிகள் நடைபெறுகின்றன.இன்றைய போட்டியில் சாய்தமருது  விறைன் லீடர் அணி மற்றும் காரைதீவு ஜொலிகிங்ஸ் அணி மோதிக்கொண்டது.

காரைதீவு கண்ணகி சனசமூக நிலையத்தில் இடம்பெற்ற சுவாமி விவேகானந்தரின் ஜனன தின விழா

சுவாமி விவேகானந்தரின் 153 வது ஜனன தின விழா நிகழ்வுகள் காரைதீவு விவேகானந்தா விளையாட்டுக்கழகத்தின் ஏற்பாட்டில் தலைவர் திரு.எஸ்.நேசராஜா அவர்களின் தலைமையில் கண்ணகி சனசமூக நிலையத்தில் வெகுசிறப்பாக நேற்று(31) இடம்பெற்றது.

மல்வத்தை கமு/சது/விபுலானந்தா மகா வித்தியாலத்தின் தொழிநுட்ப ஆய்வு கூட திறப்பு விழா

தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் கல்வி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் நிர்மாணிக்கப்பட்ட மல்வத்தை கமு/சது/விபுலானந்தா மகா வித்தியாலத்தின் தொழிநுட்ப ஆய்வு கூட திறப்பு விழா 18.07.2016 அன்று சிறப்பாக இடம்பெற்றது.

தைத்திருநாளில் காரைதீவில் அதிகாலையில் காயத்திரி மந்திர ஊர்வலம்

இந்துக்களின் மரபுகள் சம்பிரதாயங்கள் பண்பாடு கலாச்சார விழுமியங்களை பேணிப்பாதுகாக்கும் முகமாவும் எதிர்கால சந்ததியினருக்கு கொண்டு செல்லும் பொருட்டும் காரைதீவு இந்து சமயவிருத்தி சங்கத்தின் ஏற்பாட்டில்

​“சிட்னி உதய சூரியன் மாணவர் உதவி மையம்” அமைப்பின் பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு

​“சிட்னி உதய சூரியன் மாணவர் உதவி மையம்” அமைப்பின் ஏற்பாட்டிலும் திரு.ராஜன்(அவுஸ்ரேலியா) அவரின் அனுசரணையிலும் பின்தங்கிய பிரதேசத்தில் காணப்படும் பாடசாலையான பாலமுனை, திராய்க்கேணி அரசினர்

வீரச்சோலை அ.த.க பாடசாலையில் முதலாம் தரத்துக்கு மாணவர்கள் இணைத்துக் கொள்ளும் நிகழ்வு

2016 ஆம் ஆண்டு புதிய கல்வி ஆண்டில், அரச பாடசாலைகளில் முதலாம் தரத்துக்கு மாணவர்களை உத்தியோக பூர்வமாக இணைத்துக் கொள்ளும் நிகழ்வு நாடளாவியரீதியில் இன்று இடம்பெறுகிறது.

ஸ்ரீ சித்தானைக்குட்டி சுவாமி அவர்களின் 65வது குருபூசை தினத்தை முன்னிட்டு மாபெரும் சித்தர் ரதபவனி

பாரத நாட்டின் இராமநாதபுர மாவட்டத்தில் உள்ள பெருநாழி இராச்சியத்தின் சிற்றரசன் மகனாக அவதரித்து ஈழமணி திருநாட்டின் இல்லமெல்லாம் நடமாடித்திரிந்து தன்னை ஒரு பித்தனாகவும் கேலி பண்ணுவதற்குரியவராகவும்

உலகில் பார்க்க வேண்டிய 52 இடங்களின் பட்டியலில் கிழக்கு மாகாணமும் இடம் பிடித்துள்ளது

அமெரிக்காவின் பிரபல ஆங்கில நாளேடான நியூயார்க் டைம்ஸ் இந்த வருடம் வெளியிட்ட உலகில் ஒரு முறையாவது பார்க்க வேண்டிய 52 இடங்களின் பட்டியலில் இலங்கை சார்பில் இடம்பெற்றுள்ள ஒரே ஒரு இடம் கிழக்கு மாகாணம் தான்.

இடமாற்றம் செய்யப்பட்ட கணேஷா வித்தியாலய அதிபர் மீண்டும் அதே பாடசாலைக்கு அதிபராக நியமனம்

சம்மாந்துறை கல்வி வலயத்திலுள்ள நாவிதன் வெளி சவளக்கடை கணேஷா வித்தியாலய அதிபர் பொ.பாரதிதாசன் வேப்பையடித்தோட்டம் வாணி வித்தியாலயத்திற்கு அண்மையில் இடமாற்றம் செய்யப்பட்டிருந்தார்.

மல்வத்தையில் வெள்ளத்துள் மூழ்கிய பாடசாலை : மாணவர் இடம்பெயர்வு

அம்பாறை மாவட்டத்தில் தொடரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்துள் மல்வத்தை சீர்பாததேவி வித்தியாலயம் முழ்கியுள்ளது. இதனால் மாணவர்கள் அனைவரும் நேற்று வியாழக்கிழமை பாடசாலைக்குச் செல்லமுடியாது அருகிலுள்ள விபுலானந்த மகா வித்தியாலயத்திற்கு அவசர அவசரமாக மாற்றப்பட்டனர்.

அதிகம் வாசித்தவை