காரைதீவு ஜொலிகிங்ஸ் அணியினர் வெற்றி

விறைன் லீடர் விளையாட்டு கழகத்தின் ஏற்ப்பாட்டில் நடைபெற்று வரும் 10 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட கடினபந்து கிரிக்கேட் போட்டியின் 2ம் கட்ட போட்டிகள் நடைபெறுகின்றன.இன்றைய போட்டியில் சாய்தமருது  விறைன் லீடர் அணி மற்றும் காரைதீவு ஜொலிகிங்ஸ் அணி மோதிக்கொண்டது.

இப்போட்டியில் சொந்தமண்ணில் விளையாடும் விறைன் லீடர் அணி நாணய சுழற்சியில் வெற்றி பெற்று துடுப்பாட்டத்தை தெரிவு செய்தனர்.10 ஓவர்கள் முடிவில் 84 ஓட்டங்களை விறைன் லீடர் அணி பெற்றுக்கொண்டணர்.பதிலுக்கு துடுப்பெடுத்தாட்டத்தை தொடங்கிய ஜொலிகிங்ஸ் அணி வெற்றி இலக்கை சாதாரணமாக அடைந்தனர்.ஜொலிகிங்ஸ் அணி சார்பில் திவாகர் சிறந்த துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தினர்.

தகவல்-கபிலன்

அதிகம் வாசித்தவை