மல்வத்தை கமு/சது/விபுலானந்தா மகா வித்தியாலத்தின் தொழிநுட்ப ஆய்வு கூட திறப்பு விழா

தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் கல்வி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் நிர்மாணிக்கப்பட்ட மல்வத்தை கமு/சது/விபுலானந்தா மகா வித்தியாலத்தின் தொழிநுட்ப ஆய்வு கூட திறப்பு விழா 18.07.2016 அன்று சிறப்பாக இடம்பெற்றது. இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ கவீந்திரன் கோடிஸ்வரன் , கிழக்கு மாகாணசபை உறுப்பினர் த.கலையரசன், கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சி.தண்டாயுதபாணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

it 2

it 2

it 2

it 2

it 2

it 2

it 2

அதிகம் வாசித்தவை