மல்வத்தையில் இடம்பெற்ற தொழில் வழிகாட்டல் கருத்தரங்கு

திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் கீழ் இயங்குகின்ற நிறுவனங்களினால் நடாத்தப்படுகின்ற தொழிநுட்ப பாடநெறிகள் சம்பந்தமான தொழில் வழிகாட்டல் கருத்தரங்கு 27/07/2015 அன்று மல்வத்தை பிரதேசசபை மண்டபத்தில் இடம்பெற்றது.

இக் கருத்தரங்கினை சம்மாந்துறை தொழிநுட்ப கல்லூரியின் தொழில் வழிகாட்டல் பிரிவும் சம்மாந்துறை பிரதேச செயலக திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் இணைந்து நடத்தினர். 

Seminar for Career Guidance at malwathai 3

Seminar for Career Guidance at malwathai 2

Seminar for Career Guidance at malwathai 4

Seminar for Career Guidance at malwathai 5

Seminar for Career Guidance at malwathai 6

அதிகம் வாசித்தவை