காரைதீவு மாவடிக்கந்தனுக்கு பாவனாபிஷேகம்

காரைதீவு மாவடி ஸ்ரீ கந்தசுவாமி ஆலய வருடாந்த ஆடிவேல் திருவிழாவானது சிறப்பாக இடம்பெற்று வருகின்றது.இத்திருவிழாவின் விஷேட அங்கமாக முருகப்பெருமானுக்கு பாவனாபிஷேகம் இடம்பெற்றது.

இவ்பாவனாபிஷேக நிகழ்வை நூற்றுக்கணக்கான அடியார்கள் கண்டுகளித்து பெருமானின் அருளை பெற்றுக்கொண்டனர்.

pavanavisekam 27

pavanavisekam 1

pavanavisekam 43

pavanavisekam 49

pavanavisekam 68

pavanavisekam 118

pavanavisekam 90

pavanavisekam 122

தகவல்: லோ.சுலெக்ஸன்

அதிகம் வாசித்தவை