இடமாற்றம் செய்யப்பட்ட கணேஷா வித்தியாலய அதிபர் மீண்டும் அதே பாடசாலைக்கு அதிபராக நியமனம்

சம்மாந்துறை கல்வி வலயத்திலுள்ள நாவிதன் வெளி சவளக்கடை கணேஷா வித்தியாலய அதிபர் பொ.பாரதிதாசன் வேப்பையடித்தோட்டம் வாணி வித்தியாலயத்திற்கு அண்மையில் இடமாற்றம் செய்யப்பட்டிருந்தார்.

இவ் விடமாற்றத்தினை இடைநிறுத்தி மீண்டும் கமு.சது. கணேஷா வித்தியாலயத்திற்கு அதிபராக நியதிக்குமாறு கோரி பாடசாலை அபிவிருத்தி சங்கம் , பெற்றார், பல பொது அமைப்புக்கள், ஏனைய பல்வேறு பட்ட தரப்பினர்களும் தெடர்ச்சியான வேண்டு கோள்விடுத்து வந்திருந்தனர்..

இதன் பிரகாரம் பொ.பாரதிதாசன் மீண்டும் கமு. சது. கணேஷா வித்தியாலயத்தில் தமது பாடசாலையில் கடமையைப் பொறுப் பேற்று கொண்டார்.

தகவல் வு.குவேந்திரன் 0776967125

அதிகம் வாசித்தவை