காரைதீவு கண்ணகி சனசமூக நிலையத்தில் இடம்பெற்ற சுவாமி விவேகானந்தரின் ஜனன தின விழா

சுவாமி விவேகானந்தரின் 153 வது ஜனன தின விழா நிகழ்வுகள் காரைதீவு விவேகானந்தா விளையாட்டுக்கழகத்தின் ஏற்பாட்டில் தலைவர் திரு.எஸ்.நேசராஜா அவர்களின் தலைமையில் கண்ணகி சனசமூக நிலையத்தில் வெகுசிறப்பாக நேற்று(31) இடம்பெற்றது.

சுவாமிஜியின் திவுருவப்படம் கழகத்திற்கு கொண்டுவரப்பட்டு நந்திகொடியேற்றல் சுவாமியின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்தல் இடம்பெற்றதுடன் அறநெறி பாடசாலை மாணவர்களின் கலைநிகழ்வுகள் மற்றும் கௌரவிப்பு,பரிசளிப்பு நிகழ்வுகளும் இடம்பெற்றது.

இந்நிகழ்வுகளுக்கு பிரதம அதிதியாக தென்கிழக்கு பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி.ச.கணேசராஜா அவர்கள் கலந்து கொண்டதோடு மேலும் ஆன்மிக அதிதிகள் கௌரவ அதிதி மற்றும் சிறப்பு அதிதிகள் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்ததோடு கழக உறுப்பினர்கள் அறநெறி மாணவர்கள் ஆசிரியர்கள் பலரும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.

vive 2

vive 2

vive 2

vive 2

vive 2

vive 2

vive 2

vive 2

vive 2

vive 2

vive 2

தகவல்:பத்மராஸ் கதிர்

அதிகம் வாசித்தவை