காரைதீவில் வெருகல்பதிக்கான பாதயாத்திரை ஆரம்பம்
வரலாற்றுப்பிரசித்திபெற்ற வெருகலம்பதி சித்திரவேலாயுதசுவாமி ஆலய வருடாந்த ஆவணி மகோற்சவத்தையொட்டி காரைதீவிலிருந்து இன்று(05) அதிகாலை பாதயாத்திரையை ஆரம்பித்தனர்.
பாதயாத்திரை குழுவினரின் காரைதீவு மாவடி ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்திலிருந்து ஆரம்பித்த இவ்பாதயாத்திரையானது தொடர்ச்சியாக ஒன்பது நாட்கள் இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.