சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் சர்வதேச ஊழல் ஒழிப்பு தின நிகழ்வு

சர்வதேச ஊழல் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் தலைமையில் சர்வதேச ஊழல் ஒழிப்பு தின நிகழ்வு இடம்பெற்றது.  

இன்று காலை பிரதேச செயலக வளாகத்தில் இடம்பெற்ற இன் நிகழ்வின் போது பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் சத்தியப் பிரமாணம் செய்தனர். மேலும் ஊழல் ஒழிப்பின் அவசியம் பற்றி உத்தியோகத்தர்கள் மத்தியில் பிரதேச செயலாளர் உரையாற்றினார்.

D.S office 2

 

 

அதிகம் வாசித்தவை