எம்மவர் நிகழ்வுகள்

அறநெறி பாடசாலை மாணவர்களினால் திருஞானசம்பந்தர் குருபூசை தினம் அனுஷ்டிப்பு

வீரமுனை திருஞான சம்பந்தர் அறநெறி பாடசாலை மாணவர்களினால் ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலயத்தில் திருஞான சம்பந்தர் குருபூசை தின விழா மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.

ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய பூங்காவனத் திருவிழாவும் வைரவர் மடையும்

வரலாற்றுச்சிறப்பு மிக்க வீரமுனை அருள்மிகு ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய வருடாந்த உற்சவத்தின் 11ஆம் நாளாகிய வியாழக்கிழமை (24/06/2015) பூங்காவனத் திருவிழா, வைரவர் மடை என்பன சிறப்பாக இடம்பெற்றதுடன் உற்சவ நிகழ்வுகள் யாவும் இனிதே நிறைவடைந்தது.

ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய விசேட பொதுக்கூட்டம்

வீரமுனை ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலயத்தின் திருவிழா கணக்கறிக்கை தொடர்பான விசேட பொதுக் கூட்டம்  12/07/2015 அன்று காலை 10 மணியளவில்  கல்முனை நீதிமன்ற பதிவாளர் முன்னிலையில் ஆலய முன்றலில் இடம்பெற்றது.

ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய தீர்தோற்சவமும் கொடியிறக்கமும்

வரலாற்றுச் சிறப்புமிக்க அருள்மிகு வீரமுனை ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய வருடாந்த உற்சவத்தின் 10ஆம் நாளாகிய புதன்கிழமை (24/06/2015) தீர்தோற்சவம், கொடியிறக்கம்  இடம்பெற்றது. 

தாந்தா மலை ஸ்ரீ முருகன் ஆலயத்திலுள்ள பிள்ளையார் மலையில் புதிதாக விநாயகர் சிலை திறப்பு

கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு தாந்தா மலை ஸ்ரீ முருகன் ஆலய பிள்ளையார் மலையில், வீரமுனை ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் அருள் ஆசியுடன், வீரமுனையை சேர்ந்த இங்கிலாந்து லிவர்பூல் பொதிகை நிறுவனத்தினரால் சுமார் 21 அடி உயரமுள்ள விநாயகர் திருவுருவச்சிலை திறந்து வைக்கபட்டது.

சோழ இளவரசி சீர்பாததேவி அமைத்த ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலயத்தின் தேர்த்திருவிழா

கிழக்கிலங்கை அம்பாறை வீரமுனையில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலயம் பண்டைத் தமிழர்களின் வரலாற்றை உலகெங்கும் பறைசாற்றிய பிரசித்திமான விநாயகர் ஆலயங்களில் ஒன்றாகும்.

வீரமுனையிலிருந்து கதிர்காம கொடியேற்றத்தை காண செல்லும் பாதயாத்திரிகர்கள்

வீரமுனையிலிருந்து கதிர்காம முருகனின் கொடியேற்றத்தை காண ஒரு தொகை பக்த அடியார்கள் இன்று (06/07/2015) வீரமுனை அருள்மிகு ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலயத்திலிருந்து உகந்தை முருகன் ஆலயத்தை சென்றடைந்தனர்.

திருஞான சம்பந்தர் அறநெறி பாடசாலை மாணவர்களின் கலைநிகழ்ச்சி

ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய வருடாந்த உற்சவத்தின் ஒன்பதாம் நாளான செவ்வாய் கிழமை 23.06.2015  பாற்குட பவனி, சித்திரத் தேரோட்டத்தை தொடர்ந்து அன்று இரவு வீரமுனை திருஞானசம்பந்தர் அறநெறி பாடசாலை மாணவர்களின் கலைநிகழ்ச்சி இடம்பெற்றது.

வீரமுனை அருள்மிகு ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் ஆலய மஹா சங்காபிஷேகம்

செந்நெல் வயல் நிலங்களுக்கு மத்தியில் அமைந்திருக்கும் வீரமுனை அருள்மிகு ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் ஆலய மஹா சங்காபிஷேகம் 28/06/2015 அன்று ஞாயிற்றுக்க்கிழமை 108 சங்குகளைக் கொண்டு சிறப்பாக இடம்பெற்றது.

ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய வருடாந்த உற்சவத்தின் வேட்டைத் திருவிழாவும் சப்பரத் திருவிழாவும்

அருள்மிகு ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய வருடாந்த உற்சவத்தின் எட்டாம் நாளான திங்கட்கிழமை (22.06.2015) வேட்டைத் திருவிழா சப்பரத் திருவிழா சிறப்பாக இடம்பெற்றது.

அதிகம் வாசித்தவை