எம்மவர் நிகழ்வுகள்

ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த உற்சவ மூன்றாம் நாள் நிகழ்வுகள்

அருள்மிகு வீரமுனை ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த உற்சவம் கடந்த 26.05.2015 அன்று ஆரம்பிக்கப்பட்டு மூன்றாம் நாளாகிய 29.05.2015 அன்று விசேட பூசையுடன் அம்மன் கிராம வீதியினூடாக வலம் வரும் நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது.

அருள்மிகு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த உற்சவ கல்யாணக்கால் வெட்டும் நிகழ்வு

அருள்மிகு வீரமுனை ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த உற்சவம் கடந்த 26.05.2015 அன்று ஆரம்பிக்கப்பட்டு ஆறாம் நாளாகிய 31.05.2015 அன்று  மாலை 4.30 மணிக்கு கல்யாணக்கால் வெட்டும் நிகழ்வும் சிறப்பாக இடம்பெற்றது. 

அதிகம் வாசித்தவை