எம்மவர் நிகழ்வுகள்

சரஸ்வதி திருவுருவச்சிலை திறந்து வைப்பு

வீரமுனையை சேர்ந்த நடராசா குடும்பத்தினர், இறைபதமடைந்த தனது மகளாகிய மிதுலாவின் ஞாபகார்த்தமாக சரஸ்வதி திருவுருவச்சிலை ஒன்றை,

வீரமுனை ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த உற்சவம் - 2016 கதவு திறத்தல்

வீரமுனை ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த உற்சவம் நேற்றைய தினம் (14.05.2016) இடம்பெற்ற கதவு திறத்தளுடன் இனிதே தொடங்கியது. கதவு திறத்தல் நிகழ்வானது உற்சவகால பிரதம குரு இரா.அரசரெட்ணம் ஐயா அவர்களின் தலைமையில் சிறப்பாக இடம்பெற்றது.

வீரமுனை ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த உற்சவம் - திருக்குளுர்த்தி

வீரமுனை ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த உற்சவத்தின் இன்றைய தினம் (21.05.2016) அதிகாலை திருக்குளுர்த்தி இடம்பெற்றது.

சித்திரை புத்தாண்டு விளையாட்டு விழா - 2016

வீரமுனை விநாயகர் விளையாட்டுக்கழகம் சித்திரை புத்தாண்டை முன்னிட்டு நடாத்திய மாபெரும் விளையாட்டு விழா 16.04.2016 அன்று பி.ப 2.30 மணியளவில் வீரமுனை விநாயகர் விளையாட்டுக் கழக மைதானத்தில் இடம்பெற்றது.

வீரமுனை ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த உற்சவம் - அம்மன் திருக்கல்யாணம்

வீரமுனை ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த உற்சவத்தின் இன்றைய தினம் (20.05.2016) அதிகாலை அம்மன் திருக்கலியாணம் இடம்பெற்றது.

சித்திரை புத்தாண்டு விளையாட்டு விழா - 2016 மரதன் ஓட்டம்

வீரமுனை விநாயகர் விளையாட்டுக்கழகம், சித்திரை புத்தாண்டை முன்னிட்டு நடாத்திய மாபெரும் விளையாட்டு விழா 16.04.2016 அன்று இடம்பெற்றது. இவ்விளையாட்டு நிகழ்வின் முதலாவது அங்கமாக மரதன் ஓட்டம் காலை

வீரமுனை ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த உற்சவம் - கலியாண கால் வெட்டுதல்

வீரமுனை ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த உற்சவத்தின் நேற்றைய தினம் (19.05.2016) கலியாண கால் வெட்டும் நிகழ்வு இடம்பெற்றது.

சித்திரை புத்தாண்டு- துர்முகி வருடப்பிறப்பு சிறப்பு பூஜை

வீரமுனை ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலயத்தில் துர்முகி வருடப்பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜை மற்றும் கைவிசேடம் வழங்கும் நிகழ்வு, என்பன வருடப் பிறப்பு அன்று  காலை 7.00 மணிக்கு இடம்பெற்றது. இந்நிகழ்வில் அதிகளவான இந்துக்கள் கலந்துகொண்டனர்.

வீரமுனை ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த உற்சவம் - பாற்குடம்

வீரமுனை ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த உற்சவத்தின் நேற்றைய தினம் (19.05.2016) பாற்குட பவனி இடம்பெற்றது. வீரமுனை ஸ்ரீ வழிப்பாட்டு பிள்ளையார் ஆலயத்திலிருந்து பவனியாக கொண்டுவரப்பட்டு அம்மனுக்கு அபிசேகம் இடம்பெற்றது.

பெரும்போக நெற்செய்கை அறுபடை ஆரம்பம்

சம்மாந்துறை பிரதேசத்துக்கு உட்பட்ட பகுதியில் செய்கை பண்ணபட்ட,  பெரும்போக நெற்செய்கையின் அறுபடை தற்போது  ஆரம்பம்மாகியுள்ளது. இம் முறை அறகொட்டி பூச்சியின் தாக்கம் அதிகம் என்பதோடு நெல்லின் விலை சந்தையில் வெகுவாக குறைந்துள்ளது. இதனால் விவசாயிகள் பெருமளவிலான நஷ்டத்தை எதிர்நோக்கியுள்ளதாக கவலை தெரிவிக்கிறனர். 

 

 

அதிகம் வாசித்தவை