சரஸ்வதி திருவுருவச்சிலை திறந்து வைப்பு
வீரமுனையை சேர்ந்த நடராசா குடும்பத்தினர், இறைபதமடைந்த தனது மகளாகிய மிதுலாவின் ஞாபகார்த்தமாக சரஸ்வதி திருவுருவச்சிலை ஒன்றை,
வீரமுனை R.K.M பாடசாலையில் நிறுவினர். இச் சிலையானது இன்று (21.05.2016) காலை குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் ஆலய குருக்களால் இணைந்து திறந்து வைக்கப்பட்டது.