சித்திரை புத்தாண்டு- துர்முகி வருடப்பிறப்பு சிறப்பு பூஜை
வீரமுனை ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலயத்தில் துர்முகி வருடப்பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜை மற்றும் கைவிசேடம் வழங்கும் நிகழ்வு, என்பன வருடப் பிறப்பு அன்று காலை 7.00 மணிக்கு இடம்பெற்றது. இந்நிகழ்வில் அதிகளவான இந்துக்கள் கலந்துகொண்டனர்.