ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய விசேட பொதுக்கூட்டம்
வீரமுனை ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலயத்தின் திருவிழா கணக்கறிக்கை தொடர்பான விசேட பொதுக் கூட்டம் 12/07/2015 அன்று காலை 10 மணியளவில் கல்முனை நீதிமன்ற பதிவாளர் முன்னிலையில் ஆலய முன்றலில் இடம்பெற்றது.
இதன்போது திருவிழா தொடர்பான வரவு செலவு கணக்கறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதோடு ஆலய அபிவிருத்தி தொடர்பான புதிய தீர்மானங்களும் எடுக்கப்பட்டன.