எம்மவர் நிகழ்வுகள்

வீரமுனைப்பகுதியில் மாட்டு கழிவுகளை கொட்டுவதால் மக்கள் அசௌகரியம்

அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீரமுனையில் மக்கள் வதியும் பகுதிகளில் மாட்டுக்கழிவுகள் கொட்டப்படுவது தொடர்பில் உரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கப்படவேண்டும் என பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய மஹா சங்காபிஷேகம் - 2018

வரலாற்றுச் சிறப்பு மிக்கதும், பழமை வாய்ததுமான வீரமுனை ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய  வருடாந்த  சங்காபிஷேகம் இன்று (2018.06.05) 1008 சங்குகள் கொண்டு வெகு சிறப்பாக நடைபெற்றது.

வீரமுனை ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய மூன்றாம் நாள் உற்சவம்

வீரமுனை ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய உற்சவமானது கடந்த 22ம்;திகதி கதவு திறத்தலுடன் ஆரம்பமாகி வெகு விமர்சையாக அம்மனுக்கு பூசைகள் இடம்பெற்று

வீரமுனையில் கண்ணகிக்கு விழா ஆரம்பம்

மட்டு - அம்பாறையில் களனி நிலம் சூழ்ந்து மட்டக்களப்பு வாவிக்கரையின் எல்லையில் சீர்பாத குலமக்கள் செறிந்து வாழும் பழம் பெரும் கிராமமாக விளங்கும் வீரமுனைக் கிராமத்தில் அருள்பாலித்திருக்கின்ற ஸ்ரீ கண்ணகியம்மன் ஆலய வருடாந்தத் திருக்குளிர்த்தி வைபவம் நாளை (22) செவ்வாய்க்கிழமை திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமாக இருக்கின்றது.

தற்காலிகமாக புனரமைப்பு செய்யப்படும் வீரமுனை பிரதான வீதி

ரமுனை பிரதான வீதியானது மிக நெடு நாட்களாக சேதமடைந்து காணப்பட்டது ஊர் மக்களினதும் கோயில் நிர்வாகத்தினதும் கோரிக்கைக்கு அமைய இவ் வீதியானது தற்போது தற்காலிகமாக சீரமைக்கப்பட்டு வருவது குறிப்பிடதக்கதாகும்.

அதிகம் வாசித்தவை