சம்மாந்துறை ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய வருடாந்த தீ மிதிப்பு வைபவம்

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற சம்மாந்துறை ஸ்ரீ பத்திரகாளியம்பாள் ஆலய வருடாந்த தீமிதிப்பு வைபவம் இன்று (13/10/2015) செவ்வாய்க்கிழமை ஆலயத் தலைவர் எஸ்.சுப்பிரமணியம் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

பக்தர்கள் தீமிதிப்பீலிடுபடுவதையும் வீரமுனை சீர்பாதகுல இந்து இளைஞர் மன்றத்தினால் தாகசாந்தி நிகழ்வு இடம்பெறுவதனையும் படங்களில் காணலாம். 

sammanthurai kovil 1

sammanthurai kovil 2

sammanthurai kovil 3

sammanthurai kovil 4

sammanthurai kovil 5

sammanthurai kovil 6

sammanthurai kovil 7

sammanthurai kovil 8

அதிகம் வாசித்தவை