காரைதீவு பிரதேசத்தின் ஐந்தாண்டு விளைவுசார் திட்டமிடல் தொடர்பான செயலமர்வு

காரைதீவு பிரதேசத்தின் ஐந்தாண்டு விளைவுசார் திட்டமிடல் தொடர்பான செயலமர்வு நடைபெற்றது.

UNDP நிறுவனமானது பொது நிர்வாக உள்நாட்டு அமைச்சுடன் இணைந்து வளங்களை அடிப்படையாகக் கொண்ட முகாமைத்துவம் (Resource Base Management) என்ற செயற்றிட்டத்தினூடாக இலக்கு நோக்கி செயற்படுவதன் மூலம் தேவைகளை நிறைவேற்றக் கூடிய ஆற்றலை அதிகரிக்கலாம் என்ற தொனிப்பொருளில் விளைவுசார் இலக்கு நோக்கிய திட்டமிடலை கிராமிய , பிரதேச மட்டங்களில் துறை ரீதியாக மேற்கொண்டு வருகின்றது. அந்தவகையில் இவ்விடயம் தொடர்பான விழிப்புணர்வுச் செயலமர்வானது காரைதீவு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.இந்நிகழ்வில் காரைதீவு பிரதேசத்தில் உள்ள அரச நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

dsoffice1 1

dsoffice1 2

dsoffice1 3

dsoffice1 4

dsoffice1 5

dsoffice1 6

dsoffice1 7

dsoffice1 8

 

 

 

 

அதிகம் வாசித்தவை