சம்மாந்துறை வலயம் நடாத்திய சிறுவர்தின நிகழ்வு

சம்மாந்துறை கல்வி வலயம் நடாத்திய சர்வதேச சிறுவர்தின நிகழ்வு நாவிதன்வெளிக் கோட்டத்தில் உள்ள வீரத்திடல் அல்கிதாயா மாகா வித்தியாலயத்தில் வலயக்கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.எஸ்.நஜீம் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக திகாமடுல்லமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம்.மன்சூர் மற்றும் சவளக்கடைப் பொலிஸ் பொறுப்பதிகாரி நஜீம் கல்முனை வலயக்கல்விப்பணிப்பாளர் ஜெலீல் நாவிதன்வெளிக் கோட்டக்கல்விப்பணிப்பாளர் எஸ்சரவணமுத்து மற்றும் சம்மாந்துறை வலயத்தின் பிரதிக்கல்விப்பணிப்பாளர்கள் உதவிக்கல்விப்பணிப்பாளர்கள் ஆசிரிய ஆலோசகர்கள் அதிபர்கள் ஆசிரியர்கள் மணவர்கள் உடபட பலர் கலந்து சிறப்பித்தனர். அதேவேளை சிறுவர்களுக்கான விளையாட்டு நிகழ்வும் நடாத்தப்பட்டது

 smchildrensday 2

 smchildrensday 3

 smchildrensday 3

 smchildrensday 3

 smchildrensday 3

 smchildrensday 3

 smchildrensday 3

 smchildrensday 3

 smchildrensday 3

 smchildrensday 3

அதிகம் வாசித்தவை