சொறிக்கல்முனை கொலிக்குறோஸ் மகாவித்தியாலயத்தின் கல்லூரிதின நிகழ்வு
சொறிக்கல்முனை கொலிக்குறோஸ் மகாவித்தியாலயத்தின் கல்லூரிதின நிகழ்வு பாடசாலையின் முதல்வர் அருட்சகோதரி சிறிய புஸ்பம் தலைமையில் 14.09.2015 அன்று திங்கட்கிழமை காலை இடம்பெற்றது.
இதில் மட்டக்களப்பு அம்பாரை மறைமாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகை மற்றும் சம்மாந்தறை வலயக்கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.எஸ். நஜீம் ஆகியோர்கள் உட்பட பலர் கலந்து சிறப்பித்தனர்.