காரைதீவு ஸ்ரீ நந்தவன சித்திவிநாயகர் ஆலய ஆடிஅமாவாசை தீர்த்தோற்சவம்
காரைதீவு ஸ்ரீ நந்தவன சித்திவிநாயகர் ஆலய மகோற்சவத்தின் 10ம் நாள் ஆகிய இன்று(14) ஆடிஅமாவாசை நட்சத்திரத்தில் ஆடிஅமாவாசை தீர்த்தோற்சவமானது இடம்பெற்றது. ஸ்ரீ நந்தவன சித்திவிநாயகர் ஆலயத்திலிருந்து எம்பெருமான் நூற்றுக்கணக்கான பக்தர்களுடன் சமுத்திரத்துக்கு சென்று விஷேட பூசை வழிபாடுகளுடன் தீர்த்தோற்சவமானது சிறப்பாக இடம்பெற்றது.இதன்போதான படங்களை காணலாம்.