வீரமுனை R.K.M பாடசாலை மாணவன் 9A பெற்று சாதனை
சது ராமகிருஷ்ணன் மிஷன் வித்தியாலயத்தை சேர்ந்த மாணவன் சந்திரன் விணுக்சன் கடந்த 2017 ம் ஆண்டு இடம்பெற்ற கல்வி பொது சாதாரண தர பரீட்சையில் 9A பெற்று தனது பாடசாலைக்கும், ஊருக்கும் பெருமை சேர்த்துள்ளார்.
எதிர்காலத்தில் தான் ஒரு பொறியியலாளர் ஆக வேண்டும் என்பதே தனது இலட்சியம் எனறும், தனக்கு கல்வி கற்று தந்த அனைத்து ஆசிரியருக்கும் தனது நன்றியினையும் தெரிவித்தார்.
இவரை தவிர இப்படசலையை சேர்ந்த k. முகீர்த்தனா 6A 2B C , N.சுவானு 6A B C ம்.
K.கஜமுகவர்சன் 8A B ( முஸ்லிம் மகா வித்தியாலயம் சம்மாந்துறை) ம் பெற்று சித்தி அடைந்துள்ளனர்.