சுவாட் அமைப்பினால் சுயதொழில் கடன் வழங்கும் நிகழ்வு

சுவாட்  அங்கத்தவர்களுக்கான சுயதொழில் கடன் வழங்கும் நிகழ்வு நேற்று (09/04/2018) வீரமுனை சுவாட் பிரதேச காரியாலயத்தில் பிராந்திய இணைப்பாளர் T.திசானி  தலைமையில் இடம்பெற்றது. 

இதன்போது சுவாட் அமைப்பில் அங்கத்தவர்களாக செயற்பட்டு வரும் வீரமுனை, சொறிக்கல்முனை ஆகிய கிளைகளில் உள்ள 5  அங்கத்தவர்களுக்கு தங்களது சுயதொழிலை ஊக்கிவிக்கும் நோக்கில்  9 இலட்சம் ரூபா பெருமதியான கடன் அவர்களது சுயதொழிலுக்கு ஏற்ப பிரித்து வழங்கப்பட்டது.

DSC00156

அதிகம் வாசித்தவை