SWORD அமைப்பினால் இடம்பெற்ற இளைஞர் யுவதிகளுக்கான கலந்துரையாடல்

அம்பாறை மாவட்ட சமூக நல்வாழ்வு அமைப்பு மற்றும் SWORD அமைப்பு இணைந்து நடாத்திய இளைஞர் யுவதிகளுக்கான கலந்துரையாடல் வீரமுனை SWORD பணிமனையில் இன்று (07/12/2015) இடம்பெற்றது.

இக்கலந்துரையாடலில் முகாமைத்துவ செயல்பாடுகளில் ஈடுபட செய்தல் மற்றும் கிராமங்களின் பொதுத் தேவைகள், பிரச்சினைகளை அடையாளம் கண்டு செயல்படல் போன்றவைகள் பற்றி கலந்துரையாடப்பட்டது.

sword 1

sword 1

sword 1

sword 1

அதிகம் வாசித்தவை