ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய மஹா சங்காபிஷேகம்

வரலாற்றுச் சிறப்பு மிக்கதும், பழமை வாய்ததுமான வீரமுனை ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய சங்காபிஷேகம் 08.06.2015 அன்று 1008 சங்குகள் கொண்டு வெகு சிறப்பாக நடைபெற்றது.

சங்காபிஷேகத்தை தொடர்ந்து வசந்தமண்டப பூசை, சுவாமி உள்வீதி உலா இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து அடியார்களுக்கான அன்னதான நிகழ்வு இடம்பெற்றது.மேலும் எதிர்வரும் 15.06.2015 அன்று ஆலய வருடாந்த உற்சவம் ஆரம்பமாக உள்ளது.

மேலும் படங்களுக்கு இங்கே அழுத்தவும்

அதிகம் வாசித்தவை