பாலர் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணம் வழங்கும் நிகழ்வு
ஜெர்மனி நம்பிக்கை ஒளி (Ray of Hope) நிறுவனத்தால் வீரமுனையில் உள்ள பாலர் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணம் வழங்கும் நிகழ்வு இன்று (31.01.2015) பி.ப 4.00 மணிக்கு, வீரமுனை R.K.M வித்தியாலய கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் ஜெயசிறில், R.K.M வித்தியாலய அதிபர் மற்றும் நலன்விரும்பிகள் போன்றோர் கலந்துகொண்டனர்.