சம்மாந்துறை கல்வி வலயம் நடாத்தும் வருடாந்த பொங்கல் விழா
சம்மாந்துறை கல்வி வலயம் வருடாந்தம் நடாத்தும் பொங்கல் விழா இன்று (20.01.2016) காலை 10.00 மணியளவில் வீரமுனை ஆர்.கே.எம் பாடசாலையில் இடம்பெற்றது. பாடசாலையின் அதிபர் திரு.s கோணேசமூர்த்தி தலைமையில் இடம்பெற்ற
இந்நிகழ்வில், பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ ஜனாப் எ.எம் மன்சூர், வலயக் கல்விப் பணிப்பாளர் மற்றும் சர்வமத தலைவர்கள் கலந்துகொண்டனர்.