பொதுத்தேர்தலில் வீரமுனையில் 63.32% சதவீதமான மக்கள் வாக்களிப்பு

இலங்கை நாடாளுமன்றத்துக்கான உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான 15-வது பொதுத்தேர்தல் வாக்களிப்பு அனைத்து பகுதிகளிலும் இன்று காலை (17.08.2015) 7.00 மணிக்கு ஆரம்பமாகி 4.00 மணிக்கு நிறைவடைந்தது.

இதனை முன்னிட்டு வீரமுனை-01,02,03,04 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்கான வாக்களிப்பு வீரமுனை R.K.M பாடசாலையில் இயல்பாக இடம்பெற்றது.

வாக்களிப்பு விபரங்கள்
பதிவுசெய்யப்பட்ட வாக்காளர் எண்ணிக்கை - 1737
வாக்களித்தவர்களின் எண்ணிக்கை - 1100
வாக்களிப்பு வீதம் - 63.32%

 

அதிகம் வாசித்தவை