ஸ்ரீ சித்தானைக்குட்டி சுவாமி அவர்களின் 67வது குருபூசையை முன்னிட்டு மாபெரும் சித்தர் ரத பவனி ஊர்வலம்..


பன்னெடுங் காலமாக ஈழமணித் திருநாடெங்கும் நடமாடி பல சித்துக்கள் புரிந்து காரைதீவு பதியில் ஜீவ சமாதி அடைந்த ஸ்ரீ சித்தானைக்குட்டி சுவாமி அவர்களின் ரத பவனி ஊர்வலமானது 06.06.2018 (வெள்ளிக் கிழமை) அன்று காலை 6.00 மணிக்கு ஸ்ரீ சித்தானைக்குட்டி ஜீவ சமாதி ஆலயத்திலிருந்து ஆரம்பமாகி

.

இவ் ஊர்வலமானது காரைதீவு, கல்முனை நகர் உள் வீதிகளுடாகச் சென்று நற்பட்டிமுனை,சேனைக்குடியிருப்பு, கிட்டங்கி ஊடாக அன்னமலை, வேப்பையடி, மண்டூர் முருகன் ஆலயம் சென்று மீண்டும் வேப்பையடி, நாவிதன்வெளி, வீரமுனை, சம்மாந்துறை பிரதான வீதியூடாக காரைதீவை சென்றடைந்தது.

s 1

s 1

s 1

அதிகம் வாசித்தவை