சம்மாந்துறையில் திரு .தண்டாயுதபாணி அவர்களின் தலைமையின் கீழ் நடைபெற்ற கணணி பயிற்சி பட்டறை

பாடசாலை கல்வியை நிறைவு செய்த மாணவர்களுக்கான தொழில் வழிகாட்டல் கருத்தரங்கு மாகாண கல்வி அமைச்சர் திரு. தண்டாயுதபாணி அவர்களின் தலைமையில் சம்மாந்துறை கணணி வள மண்டபத்தில் இடம் பெற்றது.