வளத்தாப்பிட்டி அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் ஆசிரியர் தின கொண்டாட்டம்

வளத்தாப்பிட்டி  அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் 06.10.2015 ம் திகதியன்று  ஆசிரியர் தின கொண்டாட்டம் வித்தியாலய அதிபர் திரு பொ.கமலநாதன் அவர்களின் மேற்பார்வையில் நடைபெற்றது.

மாணவர்களினால் ஆசிரியர்கள் பூமாலை சூட்டி கௌரவிக்கப்பட்டதுடன் மேலும் இந் நிகழ்வினில் P.S.I இணைப்பாளர் திருமதி S.ராஜேஸ்வரன் அவர்களும் கலந்து சிறப்பித்தார்.

unnamed 1

unnamed 2

 தகவல்: T.Kuvendran Teacher of Valathapitty G.T.M.S

அதிகம் வாசித்தவை