கண்ணீர் அஞ்சலி -சண்முகம் கணேஸ்வரன்
திருக்கோவிலை பிறப்பிடமாகவும் வீரமுனையை வசிப்பிடமாகவும் கொண்ட "சண்முகம் கணேஸ்வரன்" அவர்கள் 18.12.2016 அன்று காலமானார்.அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய எமது இணையக்குழு (Web Team) சார்பாக இறைவனை பிராத்திக்கின்றோம்.
திருக்கோவிலை பிறப்பிடமாகவும் வீரமுனையை வசிப்பிடமாகவும் கொண்ட "சண்முகம் கணேஸ்வரன்" அவர்கள் 18.12.2016 அன்று காலமானார்.அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய எமது இணையக்குழு (Web Team) சார்பாக இறைவனை பிராத்திக்கின்றோம்.
கிழக்கிலங்கை அம்பாறை வீரமுனையில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய உற்சவத்தின் ஒன்பதாவது நாளாகிய இன்று சனிக்கிழமை (09/07/2016) தேர் திருவிழாவை சிறப்பிக்கும் முகமாக மு.ப 9.30 மணியளவில் பாற்குடபவனி இடம்பெற்றது.
இந்து சமய அலுவல்கள் திணைக்களத்தின் இந்து சமய அறநெறி மானவர்களுக்கான 2016க்கான ‘தேசிய ஆக்கத்திறன் விருது’ போட்டியில் வீரமுனையை சேர்ந்த தயாளன் திலோதிகா அவர்கள் தரம்-07 இற்கான விருதில் அகில இலங்கை ரீதியில் முதலிடத்தை பெற்றுள்ளார்.
நேற்று நடைபெற்ற கல்வி பொது தராதர சாதாரண சமய பாட பரீட்சையில் வீரமுனை, காரைதீவு கண்ணகி அம்மன் ஆலயங்களை உள்ளடக்கியதாக வினா ஒன்று வினவப்பட்டுள்ளது.
விநாயகர் சதுர்த்தி நாளாகிய இன்று வீரமுனை ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலயத்தில் விநாயகருக்கு அபிஷேகங்கள், விசேட பூசைகள் இடம்பெற்றதோடு விநாயகர் சதுர்த்தி விரதமும் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்டது.
செப்டெம்பர், 10 முதல் 16 வரை இலங்கை அரசினால் நாடளாவிய ரீதியில் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள தேசிய நுளம்புகள் ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு நுளம்புகளை கட்டுப்படுத்தும் வகையில் விசேட நடவடிக்கைகள் நாடெங்கிலும் நடத்தப்பட்டு வருகின்றன.