அண்மையவர் நிகழ்வுகள்

கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் தேர் உற்சவம் - பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்பு

இலங்கையில் ஈச்சரங்களில் ஒன்றாக கருதப்படும் மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை அருள்மிகு ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தின் சித்திரத்தேரோட்டம் நேற்று மாலை பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ சிறப்பாக நடைபெற்றது.

சொறிக்கல்முனை கொலிக்குறோஸ் மகாவித்தியாலயத்தின் கல்லூரிதின நிகழ்வு

சொறிக்கல்முனை கொலிக்குறோஸ் மகாவித்தியாலயத்தின் கல்லூரிதின நிகழ்வு பாடசாலையின் முதல்வர் அருட்சகோதரி சிறிய புஸ்பம் தலைமையில் 14.09.2015 அன்று திங்கட்கிழமை காலை இடம்பெற்றது.

அம்பாறை அருள்மிகு ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் ஆலய தீர்தோற்சவம்

வரலாற்றுச் சிறப்புமிக்க அம்பாறை அருள்மிகு ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் 07 ஆம் திகதி கொடியேற்றதுடன் ஆரம்பமாகி இன்று (17/09/2015) தீர்தோற்சவம் சிறப்பாக இடம்பெற்றது

மல்வத்தையில் காணாமல் போன குடும்பஸ்தர் எலும்புக் கூடாக கண்டெடுப்பு

கடந்த மாதம் 28 ஆம் திகதி காணாமல் போன நபர் ஒருவரின் எலும்புக் கூடு இன்று சனிக்கிழமை அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மல்வத்தைப் பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சரின் வேண்டுகோளின் பெயரில் அவுஸ்ரேலியா கிழக்குக்கு நிதி உதவி

கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் இற்கும் அவுஸ்ரேலிய அபிவிருத்தித் கூட்டுத்தாபன முதன்மைச் செயலாளர் மைக்கல் நியூமன் குழுவினர்க்கும் இடையிலான சந்திப்பு நேற்று செவ்வாய்க் கிழமை (16) இடம்பெற்றது.

பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலய வனவாச நிகழ்வு

பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலய வருடாந்த உற்சவத்தின் வனவாச நிகழ்வானது நேற்றைய​ தினம் (23.09.2015) வெகுசிறப்பாக​ இடம்பெற்றது.

சம்மாந்துறை வலயத்தில் இடம்பெற்ற எழுத்தறிவு தின நிகழ்வு

சர்வதேச எழுத்தறிவு தினத்தையொட்டி சம்மாந்துறை வலய முறைசாராக் கல்விப்பிரிவு எழுத்தறிவு தினவிழா சம்மாந்துறை மஜீத்புர மகா வித்தியாலயத்தில் வலயக்கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.சஹதுல் நஜீம் தலைமையில் நடைபெற்றது.

சம்மாந்துறை ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலய வருடாந்த உற்சவம்

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற சம்மாந்துறை தமிழ்க்குறிச்சி ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலய வருடாந்த தீமிதிப்பு அலங்கார உற்சவம் வரும் 04 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகி 13ஆம் திகதி தீமிதிப்பு வைபவத்துடன் நிறைவடையும்.

தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய சம்மாந்துறைக்கு விஜயம்

தேர்தல் திணைக்களத்தின் 60 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட முஸ்லிம் சமய நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை (13) பிற்பகல் சம்மாந்துறை ஹிஜ்ரா ஜூம்ஆப் பள்ளிவாசலில் இடம்பெற்றது.