அண்மையவர் நிகழ்வுகள்
எட்டாவது நாளாக இடம் பெற்ற அம்பாரை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளின் கவனயீர்ப்பு போராட்டம்
கடந்த எட்டு நாளாக காரைதீவில் அம்பாரை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் தங்களது பல்வேறு கோரிக்கைளை முன் வைத்து கவனயீர்ப்பு போராட்டத்தை நடாத்திருந்தனர்.
சம்மாந்துறையில் திரு .தண்டாயுதபாணி அவர்களின் தலைமையின் கீழ் நடைபெற்ற கணணி பயிற்சி பட்டறை
பாடசாலை கல்வியை நிறைவு செய்த மாணவர்களுக்கான தொழில் வழிகாட்டல் கருத்தரங்கு மாகாண கல்வி அமைச்சர் திரு. தண்டாயுதபாணி அவர்களின் தலைமையில் சம்மாந்துறை கணணி வள மண்டபத்தில் இடம் பெற்றது.
ரைடர் இளைஞர் கழகத்தினால் காரைதீவு மயானத்தில் மாபெரும் சிரமதானப்பணி
காரைதீவு ரைடர் இளைஞர் கழகத்தின் ஏற்பாட்டில் காரைதீவு மயானத்தை சுத்தம் செய்யும் செயற்பாடு இன்று அதிகாலை 6.45 மணியளவில் ஆரம்பித்து செய்திருந்தனர்.
காரைதீவின் மறக்கமுடியாத மனிதர் வைத்தியகலாநிதி மா.பரசுராமன் அவர்கள்.
மட்டக்களப்பு காரைதீவுமண்ணில் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்த மாணிக்கப்பிள்ளை தங்கமுத்து தம்பதியருக்கு மகனாக 1929 ஏப்ரல் முதலாந்திகதி பரசுராமன் அவர்கள் பிறந்தார்.
சமூக சேவையுடன் ஆரம்பமானது தமிழ் சி.என்.என் கிழக்கு மாகாண பணிமனை
சர்வதேச ரீதியில் முதன்மை தமிழ் இணையதளங்களின் ஒன்றாக விளங்கும் தமிழ் சி.என்.என்(tamicnn) இணையத்தின் மற்றுமொரு பணிமனை அம்பாரை,காரைதீவில் இன்றைய தினம் பிரமாண்டமாக திறந்து வைக்கப்பட்டது.
விபுலாந்தாவில் சிறப்பாக இடம்பெற்ற பழைய மாணவர்களின் கல்விகருத்தரங்கு !
காரைதீவு விபுலாந்த மத்திய கல்லூரியின் பழைய மாணவர்கள் சங்கத்தினரால் இவ்வாண்டு க.பொ.த.(சா.த) பரிட்சை எழுதவிருக்கும் பாடசாலை மாணவர்களுக்கு கல்விக்கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டு நடாத்தப்பட்டது.
தமிழ்மொழி மூலமான கல்விசார் இணையத்தளம் அங்குராப்பணம் !
ஆசிரியர்கள், மாணவர்களின் கல்வி மேம்பாட்டை கருத்திற்கொண்டு காரைதீவு.ஓர்க் இன் மற்றுமொரு புதிய சிந்தனையில் இலாப நோக்கமற்ற தமிழ்மொழி மூலமான கல்விசார் இணையத்தளமானது எமது தொழில்நுட்ப வலுவூட்டலினூடாகவும் தன்னார்வமுடைய ஆசிரியர்களின் பங்களிப்பிலும் எமது இணையதளத்தால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கல்முனை வீதியில் விபத்து
கல்முனை பகுதியில் இன்று காலை (2016.11.25) இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் பலத்த காயங்களுக்கு உள்ளானார்.
ஊடக அடக்குமுறையை நிறுத்தாவிட்டால் போராட்டம் வெடிக்கும்!
ஊடக அடக்குமுறையை நிறுத்தாவிட்டால் போராட்டம் வெடிக்கும்!- தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம்
அம்பாறை அருள்மிகு ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் ஆலய கொடியேற்றம்
அம்பாறை மாநகரில் மூர்த்தி-தலம் தீர்த்தம் ஆகிய மகத்துவங்களோடு கோயில் கொண்டிருக்கும் அருள்மிகு ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் ஆலய வருடாந்த உற்சவத்தின் கொடியேற்றம் நேற்று (26.08.2016) நண்பகல் சிறப்பாக இடம்பெற்றது.