எம்மவர் நிகழ்வுகள்

ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய வருடாந்த உற்சவத்தின் கற்பூரத்திருவிழாவும் ஐந்தாம் நாள் நிகழ்வுகளும்

அருள்மிகு ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய வருடாந்த உற்சவத்தின் ஐந்தாம் நாளான 19.06.2015 அன்று தம்ப பூஜை, வசந்த மண்டப பூஜை மற்றும் சுவாமி உள்வீதியுலா, வெளிவீதியுலா சிறப்பாக இடம்பெற்றது.

Read more ...

ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய 8ம் நாள் சடங்கு நிகழ்வு

வீரமுனை அருள்மிகு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தின் 8ம் நாள் சடங்கு நிகழ்வுகள் 09.06.2015 அன்று சிறப்பாக இடம்பெற்றது.

Read more ...

ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய வருடாந்த உற்சவத்தின் நான்காம் நாள் நிகழ்வுகள்

அருள்மிகு ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய வருடாந்த உற்சவத்தின் நான்காம் நாளான 18.06.2015 அன்று விசேட பூசையாக சர்வாஞ்சலி பூசை சிறப்பாக இடம்பெற்றது.

Read more ...

ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த உற்சவ திருக்கல்யாண வைபவம்

அருள்மிகு வீரமுனை ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த உற்சவத்தின் 7வது நாளாகிய 01.06.2015 அன்று அதிகாலை திருக்கல்யாண வைபவம் நிகழ்வும் சிறப்பாக இடம்பெற்றது. இதன் போதான படங்கள்.

Read more ...

ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய வருடாந்த உற்சவத்தின் மூன்றாம் நாள் நிகழ்வுகள்

அருள்மிகு ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய வருடாந்த உற்சவத்தின் மூன்றாம் நாளான 17.06.2015 அன்று தம்ப பூஜை, வசந்த மண்டப பூஜை மற்றும் சுவாமி உள்வீதியுலா, வெளிவீதியுலா சிறப்பாக இடம்பெற்றது.

Read more ...

அருள்மிகு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த உற்சவ பாற்குட பவனி

அருள்மிகு வீரமுனை ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த உற்சவம் கடந்த 26.05.2015 அன்று ஆரம்பிக்கப்பட்டு ஆறாம் நாளாகிய நேற்று (31.05.2015) மதியம் 2.30 மணிக்கு பாற்குட பவனி நிகழ்வும் சிறப்பாக இடம்பெற்றது.

Read more ...

ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய மஹா சங்காபிஷேகம்

வரலாற்றுச் சிறப்பு மிக்கதும், பழமை வாய்ததுமான வீரமுனை ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய சங்காபிஷேகம் 08.06.2015 அன்று 1008 சங்குகள் கொண்டு வெகு சிறப்பாக நடைபெற்றது.

Read more ...

ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த உற்சவ 4,5ஆம் நாள் நிகழ்வுகள்

அருள்மிகு வீரமுனை ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த உற்சவத்தின் 4,5 ஆம் நாள் நிகழ்வுகளான விசேட பூசையுடன் அம்மன் கிராம வீதியினூடாக உலா வரும் நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது.

Read more ...