வாழ்த்துக்கள்

பிறந்தநாள் வாழ்த்துக்கள் - வசந்தகுமார் கிருத்திக்

வீரமுனையை சேர்ந்த, மல்வத்தையை வசிப்பிடமாக கொண்ட வசந்தகுமார் பிரியா தம்பதிகளின் செல்வப் புதல்வன் கிருத்திக் அவர்கள் தனது முதலாவது பிறந்தநாளை 16/09/2015 அன்று தனது இல்லத்தில் வெகு விமர்சையாக கொண்டாடினார்.

பிறந்தநாள் வாழ்த்துக்கள் - தயானந்தன் பிரவீனன்

வீரமுனையை-01 சேர்ந்த தயானந்தன் குணலெட்சுமி தம்பதிகளின் செல்வப் புதல்வன் பிரவீனன் அவர்கள் தனது பதின்மூன்றாவது பிறந்தநாளை 10/09/2015 அன்று தனது இல்லத்தில் வெகு விமர்சையாக கொண்டாடினார்

திருமண வாழ்த்துக்கள் (சத்தியராஜ்-ஜீவிதா)

வீரமுனையை சேர்ந்தவரும் எமது இணையக் குழுவின் உறுப்பினருமான கதிரமலை சத்தியராஜ் அவர்கள் வீரமுனையை சேர்ந்த இராமையா ஜீவிதா அவர்களுடன் 14/09/2015 அன்று திருமண பந்தத்தில் இணைந்து கொண்டனர்.

பிறந்தநாள் வாழ்த்துக்கள் - தமிழ்செல்வன் ஜஸ்விகா

வீரமுனையை சேர்ந்த தமிழ்செல்வன் நிலுஜா தம்பதிகளின் செல்வப் புதல்வி ஜஸ்விகா அவர்கள் தனது முதலாவது பிறந்தநாளை 06/09/2015 அன்று வெகு விமர்சையாக கொண்டாடினார்.

இல்லற வாழ்வில் பன்னிரண்டாம் ஆண்டு அகவையில்

வீரமுனையைச் சேர்ந்த ரசிகரன் ஜெயசுதா தம்பதிகள் தமது திருமண நாளின் பன்னிரண்டாம் ஆண்டு பூர்த்தியினை இன்று (11/09/2015) தனது இல்லத்தில் வெகு விமர்சையாக கொண்டாடுகின்றனர்.

பிறந்தநாள் வாழ்த்துக்கள் - நிழல்மாறன் நிருக்சன்

வீரமுனையை சேர்ந்த நிழல்மாறன் ஜெயந்தி தம்பதிகளின் செல்வப் புதல்வன் நிருக்சன் அவர்கள் தனது முதலாவது பிறந்தநாளை 04/09/2015 அன்று வெகு விமர்சையாக கொண்டாடினார்.

பிறந்தநாள் வாழ்த்துக்கள் - சிவராமன் சகிஸ்னா
வீரமுனையை சேர்ந்த சிவராமன் கிருஸ்ணப்பிரியா தம்பதிகளின் செல்வப் புதல்வி சகிஸ்னா அவர்கள் தனது நான்காவது பிறந்தநாளை 11/09/2015 அன்று தனது இல்லத்தில் வெகு விமர்சையாக கொண்டாடினார்.
திருமண வாழ்த்துக்கள் - இளங்கீரன் பிரியா

வீரமுனையை சேர்ந்த யோகராஜா பிரியா அவர்கள் மண்டூரைச் சேர்ந்த பொன்னுத்துரை இளங்கீரன் அவர்களுடன் 27/08/2015 அன்று திருமண பந்தத்தில் இணைந்து கொண்டனர்.

பிறந்தநாள் வாழ்த்துக்கள் - திருஞானசம்பந்தன் சஸ்னிகா

வீரமுனையை சேர்ந்த திருஞானசம்பந்தன் கிரிஜா தம்பதிகளின் செல்வப் புதல்வி சஸ்னிகா தனது முதலாவது பிறந்தநாளை 10/09/2015 அன்று தனது இல்லத்தில் வெகு விமர்சையாக கொண்டாடினார்.