வாழ்த்துக்கள்

பிறந்தநாள் வாழ்த்துக்கள் - ரசிகரன் ஹம்சனா

வீரமுனையை சேர்ந்த ரசிகரன்-ஜேசுதா தம்பதிகளின் செல்வப் புதல்வி ஹம்சனா அவர்கள் தனது 5வது பிறந்தநாளை நேற்று (23/12/2014) தனது இல்லத்தில் வெகு விமர்சையாக கொண்டாடினார். 

பிறந்தநாள் வாழ்த்துக்கள் - ரஜனிகாந்த் றோசானிகா

வீரமுனையை சேர்ந்த ரஜனிகாந்த் ராதிகா தம்பதிகளின் செல்வப் புதல்வி றோசானிகா அவர்கள் தனது ஐந்தாவது பிறந்தநாளை 09/10/2015 அன்று தனது இல்லத்தில் வெகு விமர்சையாக கொண்டாடினார்.

பிறந்தநாள் வாழ்த்துக்கள்-விக்னேஸ்வரன் மிருனாளினி

வீரமுனையை சேர்ந்த விக்னேஸ்வரன் சாந்தினி தம்பதிகளின் செல்வப் புதல்வி மிருனாளினி அவர்கள் தனது 12 ஆவது  பிறந்தநாளை 17/11/2015 அன்று தனது இல்லத்தில் வெகு விமர்சையாக கொண்டாடினார்.

பிறந்தநாள் வாழ்த்துக்கள் - சந்திரன் வாகினி

வீரமுனையை சேர்ந்த சந்திரன் ரஞ்சினி தம்பதிகளின் செல்வப் புதல்வி வாகினி அவர்கள் தனது எட்டாவது பிறந்தநாளை 01/10/2015 அன்று தனது இல்லத்தில் வெகு விமர்சையாக கொண்டாடினார்.

பிறந்தநாள் வாழ்த்துக்கள் கௌரீஸ்வரன் கவிப்பிரியன்

வீரமுனையை சேர்ந்த கௌரீஸ்வரன் துஷந்தி தம்பதிகளின் செல்வப் புதல்வன் கவிப்பிரியன் அவர்கள் தனது முதலாவது பிறந்தநாளை 11/11/2015 அன்று தனது இல்லத்தில் வெகு விமர்சையாக கொண்டாடினார்.

பிறந்தநாள் வாழ்த்துக்கள் - யோகராசா பவிசாலினி

வீரமுனையை சேர்ந்த யோகராசா பவிசாலினி  அவர்கள் தனது பதின்மூன்றாவது பிறந்தநாளை 02/10/2015 அன்று தனது இல்லத்தில் வெகு விமர்சையாக கொண்டாடினார். அவர்களுக்கு எமது இணையக்குழு (Web Team) சார்பான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.

பிறந்தநாள் வாழ்த்துக்கள் - மனோஜ்காந்த் யாழினி

வீரமுனையை சேர்ந்த மனோஜ்காந்த் சுஜிகலா தம்பதிகளின் செல்வப் புதல்வி யாழினி அவர்கள் தனது இரண்டாவது பிறந்தநாளை 10/10/2015 அன்று தனது இல்லத்தில் வெகு விமர்சையாக கொண்டாடினார்.

 

பிறந்தநாள் வாழ்த்துக்கள் - நாகராஜன் டிஷாம்பவன், டிஷாம்பவி

வீரமுனையை சேர்ந்த நாகராஜன் கண்ணகை தம்பதிகளின் இரட்டை செல்வங்களான டிஷாம்பவன், டிஷாம்பவி ஆகியோர் தமது எட்டாவது பிறந்தநாளை 27/09/2015 அன்று தனது இல்லத்தில் வெகு விமர்சையாக கொண்டாடினார்.

பிறந்தநாள் வாழ்த்துக்கள் - விவேகானந்தன் மகிஷாம்

வீரமுனையை சேர்ந்த விவேகானந்தன் கிருபைராணி தம்பதிகளின் செல்வப் புதல்வன் மகிஷாம் அவர்கள் தனது மூன்றாவதுபிறந்தநாளை 11/10/2015 அன்று தனது இல்லத்தில் வெகு விமர்சையாக கொண்டாடினார்.